மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து-ஹிஸ்புல்லாஹ்
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாடு பூராவும் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமேந்து வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3ஆயிரம் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக...