Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

wpengine
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) காலை முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்....
பிரதான செய்திகள்

யோஷிதவுக்குப் பிணை

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணையில் செல்ல கொழும்பு...
பிரதான செய்திகள்

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

wpengine
வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் கடந்த  வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது....
பிரதான செய்திகள்

பிரபாகரன் விவகாரம் குறித்தும் விசாரணை – பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன

wpengine
யுத்­தத்தின் இறுதி தரு­ணங்­களில் நடந்த உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ளும். இந்த விவ­காரம் தொடர்பில் சரத் பொன்­சே­கா­விடம் இருந்தே உண்­மை­களை தெரிந்­து­கொள்ள முடியும். இறுதிக்கட்டத்தில் பிர­பா­கரன் உயி­ருடன் இருந்­தாரா?, போர் முறை­மைக்கு முர­ணான...
பிரதான செய்திகள்

யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

பாலமுனை மாநாட்டுக்கு முன் கதிரை காலியாகுமா?

wpengine
(மொஹமட் பாதுஷா) தேசிய அரசியலில் பாரிய கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படப் போகின்ற ஒரு காலகட்டத்தில், எத்தனையோ விடயங்களை முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சாதித்துக் காட்டுவர் என்ற நினைப்பில், முஸ்லிம் மகா ஜனங்கள் இருக்கின்றனர். சமகாலத்தில்,...
பிரதான செய்திகள்

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மின் வழங்கள் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

wpengine
நாடுபூராகவும் ஏற்பட்ட மின் தடை நிலையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
பிரதான செய்திகள்

அடிக்கடி மின்சாரம் தடை! பதவியை இராஜினாமா செய்ய மின்சார சபைத் தலைவர் முடிவு!

wpengine
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
கட்டுரைகள்பிரதான செய்திகள்

பாலமுனை மாநாட்டில் பித்தலாட்ட கதைகளை விட்டு சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதே காலத்தின் தேவை! ஹக்கீமிடன் வேண்டுகோள்

wpengine
(முஹம்மட் பர்வீஸ்) அம்பாறை புத்திஜீவிகள் பாலமுனை தேசிய மாநாட்டில் ஜனாதிபதியையும் பிரதமரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஒரே மேடையில் இருத்தி மு.கா தலைவர் ஹக்கீம் தனது வீரப்பிரதாபங்களை முழங்கப் போகின்றார். வீர வசனங்கள் பேசி சரிந்து...