Author : wpengine

10303 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

wpengine
by Staff நாடளாவிய ரீதியில் இன்று(06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக சமுர்த்தி வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சேவை நியமனம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி ஊழியர்கள்...
பிரதான செய்திகள்

வடக்கு,கிழக்கில் எங்கு மலைகளைக்கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலை

wpengine
புத்தசாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஓர் இனவாதியென தெரிவித்த இரா. சாணக்கியன், வடக்கு,கிழக்கில் எங்கு மலைகளைக்கண்டாலும் புத்தரை அமரவைப்பதுதான் அவரது வேலையாகும் என்றார். தொல்லியல்  திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாண 3 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

wpengine
வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி...
பிரதான செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்னால் அமைச்சர் ஒருவர் தீர்மானம்

wpengine
எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, தமக்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பண்டாரகமவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை...
பிரதான செய்திகள்

15ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக தாக்கும்.

wpengine
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (05) தல்பே, வலிப்பிட்டிய மற்றும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

wpengine
முசலி பிரதேசசெயலக பிரிவில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வு இன்று சிலாவத்துறையில் முசலி பிரதேச செயலாளரினால் ஆர ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் பிரதேச செயலாளர் தொடர்ந்து கருத்து...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இலவச உரம் வழங்கும் நிகழ்வு

wpengine
இலங்கை கமத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் USAID நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவியுடன் உயிலங்குளம் கமநல சேவை நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இலவச உரம் வழங்கும்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு லச்சம் வேலைவாய்ப்பில் வட மாகாண மக்களுக்கு முன்னுரிமை

wpengine
வடக்கில் வழங்கப்படும் ஒரு இலட்சம் வேலைஒவாய்ப்பு நியமனங்களில் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு செயலணியினால் வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்களை வடக்கு மாகாணத்தில் நியமனம்...
பிரதான செய்திகள்

யூரியா உர மூடையின் விலை 7500 ரூபா குறைப்பு

wpengine
தனியார் உர நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் 50 கிலோகிராம் யூரியா உர மூடையின் விலை 7500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சந்தையில் 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் யூரியா உர மூடை 11,000 ரூபாவிற்கு விற்பனை...
பிரதான செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை- தினேஸ்

wpengine
குறைந்த வருமானம் பெறும் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.  இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்து பிரதமர் அறிவித்துள்ளார்.  இதன்படி, குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு...