கொழும்பை பிறப்பிடமாகக்கொண்டவர்கள், கொழும்பில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாடகை வீடுகளில்.
கொழும்பு நகரில் 20ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்காக வீட்டுத்திட்டங்கள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்டபோதும் அந்த வீடுகளுக்கு நிர்ணயிக்கும் கட்டணம் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத கட்டணம் என்பதால் தொடர்ந்தும் அந்த மக்கள்...