Author : Maash

https://vanninews.lk - 1565 Posts - 0 Comments
அரசியல்பிரதான செய்திகள்

அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்கள் பணம் 1600 கோடி ரூபா விரயம் . ..!

Maash
இந்த அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்கள் பணம் 1600 கோடி ரூபா விரமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார். மாதம் ஒன்றுக்கு அண்ணளவகாக 36 பில்லியன் பணத்தை மக்கள்...
செய்திகள்பிரதான செய்திகள்

பால்மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலையும் அதிகரிப்பு…!

Maash
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்‌ஷான் தெரிவித்தார். அதன்படி,...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டாவது தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடைந்தது..!

Maash
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.  ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடைந்த Glovis Century கப்பலில் இருந்து 1,159 கார்கள் இறக்கப்பட்டதோடு, அவற்றில் 669 கார்கள் மீள்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகைகள் ..!

Maash
பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையளிப்பதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின்...
செய்திகள்பிரதான செய்திகள்

”ரன் மல்லி” யின் சகா 33 கிலோ 106 கிராம் ஹெரோயினுடன் கைது . ,!

Maash
மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி …..

Maash
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று...
செய்திகள்பிரதான செய்திகள்

500 மில்லியன் ரூபா இழப்பீடு – அர்ச்சுனா எம்பிக்கு வந்த அடுத்த சோதனை .

Maash
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா முகநூலில் தெரிவித்ததாகக் கூறப்படும் அவதூறான அறிக்கைகள் குறித்து 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மார்ச்...
செய்திகள்பிரதான செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்களை விடுவிக்க முடியாத நிலை .

Maash
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்களை விடுவிக்க முடியவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். வாகன இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் உள்ள விதிமுறைகள் இந்த நிலைமைக்கு வழிவகுத்ததாக...
பிரதான செய்திகள்

பீர் கொள்கலன் லொறி கவிழ்ந்தலில் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

Maash
எஹெலியகொட மின்னன பகுதியில் பீர் கொள்கலன் லொறி ஒன்று கவிழ்ந்தலில் கொழும்பு – இரத்னபுரி பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தைத் தொடர்ந்து, பீர் போத்தல்கள் வீதியில் சிதறிக் கிடந்தன. இந்நிலையில்...
செய்திகள்பிரதான செய்திகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் 2500 ரூபாய்க்கு.

Maash
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய பொதி 2500 ரூபாய்க்கு வழங்கப்படும்  என  வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு  மற்றும் கூட்டுறவு ...