Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

நடுக்கடலில் சிக்கிய 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள்.

Maash
மேற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் 700 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ்​ போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.  கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால்...
செய்திகள்பிரதான செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

Maash
இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, ​​கொழும்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது இந்த விஜயத்தில் இந்தியப் பிரதமர் மோடி பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், பல அரசியல் பிரமுகர்களை...
செய்திகள்பிரதான செய்திகள்

ஒன்றுகூடஉள்ள 4 முன்னாள் ஜனாதிபதிகள் ..!

Maash
முன்னாள் ஜனாதிபதிகளின் திடீர் சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர் முன்னாள் ஜனாதிபதிகள் நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி...
செய்திகள்பிரதான செய்திகள்

மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருது வழங்கிய அநுரகுமார, வீடியோ இணைப்பு உள்ளே . ..

Maash
இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கௌரவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது....
செய்திகள்பிரதான செய்திகள்

மூன்று முக்கிய வருமான துறைகளில் மதுவரித் திணைக்களம் – இவ்வருடத்தில் 61 பில்லியன் ரூபாய் வருமானம்.

Maash
இலங்கையின் மூன்று முக்கிய வருமான ஈட்டும் துறைகளில் ஒன்றான இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாய்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இதன்படி, நிதி அமைச்சகத்தின் கீழ் செயற்படும் உள்நாட்டு...
செய்திகள்பிரதான செய்திகள்

5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..!

Maash
5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வைபவ ரீதியாகத் தொடங்கப்பட்டது....
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை  பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது

Maash
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களை  பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இலங்கை...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பபுவா நியூகினியாவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம்..!

Maash
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர்...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

208 பில்லியன் டொலர்கள் ஒரே நாளில் காலி ,! ட்ரம்பின் வரி விதிப்பால் திண்டாடும் பணக்காரர்கள் .

Maash
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும்...
செய்திகள்பிரதான செய்திகள்

இந்திய பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, இன்று ஜனாதிபதி தலைமையில்.

Maash
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க...