Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

அரச அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Maash
அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் அடுத்த வாரம் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக அனைத்து...
செய்திகள்பிரதான செய்திகள்

நரேந்திர மோடி இன்று அனுராதபுரம் செல்கின்றார் . .!

Maash
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரசுமுறை விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியை வழிபாடவுள்ளார். ஸ்ரீ மகா போதிசத்துவர் வழிபாட்டுக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

ருஸ்டிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் விடுதலை செய்யவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை.

Maash
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொழும்பு இளைஞன் முகமட் ருஸ்டியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டுள்ள ஆவணத்தை பார்வையிட்டுள்ளதாக...
செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்காவின் வரிவிதிப்பின் தீர்வுக்கு ரணிலின் அறிவுரை . .!

Maash
அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதித்ததை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தும் அதே வேளையில், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (ETCA)...
செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் உச்சம்தொட்ட முட்டை விலை ..!

Maash
கடந்த வாரம் 25 ரூபாய்க்கும் குறைவாக இருந்த முட்டையின் மொத்த விலை, தற்போது 40 ரூபாயை நெருங்கிவிட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, முட்டைகளின் சில்லறை விலை தற்போது நாற்பது ரூபாயைத் தாண்டியுள்ளது. மேலும்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கிரீன்லாந்தை அடைய நினைக்கும் டிரம்ப், விட்டுக்கொடுக்காமல் மக்கள் போராட்டம் .

Maash
கிரீன்லாந்தில் வசிக்கும் மக்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டென்மார்க் நாட்டின் ஒரு அங்கமாக இருப்பதை கிரீன்லாந்து மக்கள் விரும்பமாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ...
செய்திகள்பிரதான செய்திகள்

பாதுகாப்பு உடன்படிக்கை ஒரு நாட்டுடன் கைச்சாத்திடுவது ஏனைய நாடுகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தும்.

Maash
ஒரு நாட்டுடன் மட்டும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்வது தற்போதைய சூழ்நிலையில் பெரும் ஆபத்தான ஒரு விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே...
செய்திகள்பிரதான செய்திகள்

இந்திய மீனவர்களை விடுவித்து, படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் – அநுரவிடம் மோடி கோரிக்கை.

Maash
இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரச மரியாதையை தொடர்ந்து இந்தியப்...
செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மாருக்குப் சிறப்பு விமானத்தில் புறப்பட்ட இலங்கை நிவாரண குழு..!

Maash
சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்தநிவாரணக் குழு இன்று (05) சிறப்பு விமானம் ஒன்றில் மியன்மாருக்குப் புறப்பட்டது. இந்த அனர்த்த...
செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மற்றும் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி .

Maash
கொழும்பு மற்றும் மலையகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொழும்பில் சற்றுமுன்னர் சந்தித்து பேச்சு நடத்தினார் இந்தியப் பிரதமர் மோடி . இந்திய வம்சாவளி தமிழர் (IOT) தலைவர்களுடனான சந்திப்பு பலனளித்தது. இந்த சமூகம்...