Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு..!!

Maash
தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,300 ரூபாவை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் வர்த்தக...
செய்திகள்பிரதான செய்திகள்

அழகு நிலையத்தில் மயங்கிய நிலையில் ஆண் ஒருவர் மற்றும் 6 இளம் பெண்கள்.

Maash
 கண்டி, பேராதனை வீதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்குள் இருந்த ஒரு குழு திடீரென மயங்கி விழுந்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகு நிலையத்தில் ஏற்பட்ட மின் தடையால்...
செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையான் தொடர்பான தகவல்கள விரைவில் நீதிமன்றத்தில் : சேகரித்த விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது.

Maash
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,...
செய்திகள்பிரதான செய்திகள்

சிலாபம் பகுதியில் புயலில் சிக்கிய மீன்பிடி படகு மற்றும் 2 மீனவர்கள் மாயம்..!!!!!

Maash
சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற 3 மீன்பிடி இயந்திர படகுகளில் ஒரு படகு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில்...
செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி என்று அச்சுறுத்தும் அரசாங்கம்: விவசாய அமைப்புகள் கண்டனம்.

Maash
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாயின், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்த்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு நேற்று...
செய்திகள்பிரதான செய்திகள்

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருப்பது கட்டாயம்!!!! – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Maash
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில், தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஆசிரியராக...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நிறைவேற்று ஜனாதிபதி முறை – முடிவுக்கு கொண்டுவர தயாராகும் அரசஙகம் மற்றும் எதிர் கட்சியினர்.

Maash
அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் இளைஞருக்கு ஐரோப்பாவில் விமான உரிமம்..!!!!

Maash
மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள்...
செய்திகள்பிரதான செய்திகள்

சஹ்ரானின் 21 ஏக்கர் நிலம் காட்டு யானைகளின் வாழ்விடமாக!!!!

Maash
ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்ட சஹ்ரானுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மாத்தளை, மஹாவெல காவல் பிரிவின் கெட்டவல, ஹத்தமுங்கல பகுதியில் அமைந்துள்ள 21 ஏக்கர் நிலம் காட்டு யானைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது தெரியவந்தது. மாத்தளை மாவட்ட...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

காசா உணவு விநியோக மையங்களில் குறைந்தது 900 பேர் கொல்லப்பட்டனர்..!!

Maash
இஸ்ரேலிய தாக்குதல்களில் 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 38 பேர் உணவு விநியோக மையங்களை அடையும் போது கொல்லப்பட்டனர். கான் யூனிஸின் வடமேற்கே உள்ள உணவு விநியோக மையத்திலும், ரஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு மையத்திலும்...