Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

சிஐடிக்கு ஆஜராவது இப்போது தனக்கு வழக்கமான நிகழ்வாகிவிட்டது..!

Maash
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட்...
செய்திகள்பிரதான செய்திகள்

பாதாள உலக நடவடிக்கைகளை 5 மாதத்திற்குள் கட்டுப்படுத்தாவிட்டாலும், அச்சம்மின்றி வாழவ சூழல் விரைவில் .

Maash
கட்டமைக்கப்பட்ட பாதாள உலக நடவடிக்கைகளை ஐந்து மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்குத் தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
செய்திகள்பிரதான செய்திகள்

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் – தமிழக முதலமைச்சர் மு . க .ஸ்டாளின்

Maash
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சதீவை மீட்க வேண்டும்,...
செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை..!

Maash
கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையின் மக்கள் தொகை, 21,763,170 -மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்.

Maash
இலங்கையின் மக்கள் தொகை 21,763,170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது. 2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த மக்கள்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

கடல் பசு இறைச்சியுடன் மன்னாரில் ஒருவர் கைது..!

Maash
கடற்பசு இறைச்சியை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளனர். மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, கடற்பசு இறைச்சியுடன் அவர் கைது...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் 400 கி.மீ அதிகமாகப் பறந்த நெதன்யாகு..!

Maash
ஹங்கேரியிலிருந்து அமெரிக்காவிற்கு இஸ்ரேலிய பிரதமரை ஏற்றிச் சென்ற விமானம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை அமல்படுத்தக்கூடிய பல நாடுகளின் வான்வெளியைத் தவிர்ப்பதற்காக வழக்கமான பாதையை விட 400 கிமீ (248 மைல்கள்)...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா  தற்காலிக விசா தடை

Maash
இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவூதி அரேபியா  தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இது அகற்றப்படலாம் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. விசா தடையால் பாதிக்கப்பட்ட...
பிரதான செய்திகள்

சாமர சம்பத் பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Maash
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) காலை ...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருக்கின்றார் – நாமல் ராஜபக்ஷ

Maash
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடல்நிலையில் நலமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட்...