Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

11 மற்றும் 12 ஆம் திகதிகளில், அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானம் !

Maash
கடந்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளுக்குள் இந்த வருமானம்...
செய்திகள்பிரதான செய்திகள்

10 நாட்களில் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1,320 பேர் கைது..!

Maash
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ​​மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1,320 பேர் கைதுசெய்யப்பட்டுள்தாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் நேற்று (12) வரை...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

 தேர்தல் விதிமுறை மீறல் – இதுவரை 14 வேட்பாளர்களும் 46 ஆதரவாளர்களும் கைது

Maash
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான ஒரு குற்றவியல் முறைப்பாடும் தேர்தல் விதிமுறைகளை...
செய்திகள்பிரதான செய்திகள்

இனி நேர்மையான முறையில் அரச வேலையில் ஆட்சேர்ப்பு – ஜனாதிபதி

Maash
இனி நேர்மையான முறையில் அரச வேலையில் ஆட்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள், என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...
பிரதான செய்திகள்

தென்னக்கோன் மீதான விசாரணைக்குழு – அடுத்த வாரம் விசாரணை தொடங்கும்

Maash
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகர், பிரதம நீதியரசர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலையியற் கட்டளைகளின்படி, பிரதம நீதியரசர் இந்தக் குழுவிற்கு...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார தொகுதியில், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிஸாத் அப்துல் மஜித்தை ஆதரித்து கட்சிக் கிளை...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னாருக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

Maash
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில்...
செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையானை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு .

Maash
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின்...
செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே 5 வியட்நாம் பயணம் .

Maash
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். ‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில்...
அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல்!

Maash
நடைபெறவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பினை மேற்பார்வை செய்யும் அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் இன்றைய தினம்(11) முல்லைத்தீவு மாவட்ட செயல பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00...