Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் எரிபொருள் கொடுப்பனவை நிராகரித்த சுமார் 20 அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும்.

Maash
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தங்களுக்கு உரித்தான எரிபொருள் கொடுப்பனவுகள் இனி தேவையில்லை என்று – சுமார் 20 அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு முறையாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னர், அமைச்சர்கள் தங்கள் அமைச்சர்...
செய்திகள்பிரதான செய்திகள்

மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.

Maash
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை (14) காலை 7.30 முதல்  12.00 மணிவரை  பள்ளிவாசல் வளாகம் நடைபெற்றது. நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வைத்தியர் எம்.எச்.கே....
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து த.வெ.க. தலைவர் விஜய் வழக்கு.

Maash
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ கடந்த 2ஆம் தேதி (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட...
செய்திகள்பிரதான செய்திகள்

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் – பொன்சேகா

Maash
பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார் – பொன்சேகா தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

ஒருத்தொகை போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கைது . .!

Maash
மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அந்தப் பெண்...
செய்திகள்பிரதான செய்திகள்

பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .

Maash
இரத்தினபுரி, அயகம, கங்கொடகந்த பிரதேசத்தில்  பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது எவருக்கும்...
செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கை..!

Maash
சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  இதன்படி, நேற்று (13) முதல் அனைத்து பிராந்திய காவல் பிரிவுகளையும் உள்ளடக்கி போதைப்பொருள் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கான...
செய்திகள்பிரதான செய்திகள்

சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது – ரில்வின் சில்வா.

Maash
சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளார். உலகம் முழுவதும் பொருந்தும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள வரிகள், உலகின் பிற...
செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

Ghibli- style Ai image ஆபத்தின் மறுபக்கம் அவதானம் . ..

Maash
Ghibli- style Ai image-ஐ பயன்படுத்திய பயனர்களுக்கு திருட்டு மோசடி நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ChatGPT இன் புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Studio என்ற...
செய்திகள்பிரதான செய்திகள்

பேருந்து மற்றும் இராணுவ லொரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி .

Maash
அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் இராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று,...