சம்மாந்துறை சலூனில் 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் சடலம் மீட்பு!
சம்மாந்துறை விளினையடி சந்தியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் (Saloon) 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் சற்றுமுன் சடலம் மீட்பு! 2025/04/15 இன்று மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து 50 வயது...
