Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்.

Maash
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பருத்தித்துறையில் மூதாட்டி அடித்துக் கொலை – ஒருவர் கைது

Maash
உயிர்த்த ஞாயிறு வழிபாட்டுக்கு சகோதரி சென்ற வேளை வீட்டில் தனித்திருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தும்பளையில் சகோதரியுடன் வசித்து வந்த செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது – 69) என்ற...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் acmc தலைவர் ரிஷாட் பதியுதீன்.

Maash
குருநாகல் மாவட்டத்தில் பண்டுவஸ்நுவர, மற்றும் நரமல பிரதேசங்களுக்கு இன்று (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் விஜயம் மேட்கொண்டார் . அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

போலீசாரை மோதி செல்ல முட்பட்ட டிப்பர் மீது துப்பாக்கிச்ச்சூடு..!

Maash
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்டிருந்த அடம்பன் பொலிஸார் இடை மறித்த போது  சமிக்கை கட்டமைப்பை மீறி  பொலிஸார்...
செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

சவுதி அரேபியாவில் கம்பீரமாக ஒழித்த இலங்கையின் தேசிய கீதம். வீடியோ இணைப்பு உள்ளே :

Maash
2025 ஆசிய U18 தடகள சாம்பியன் போட்டியில், தருஷி அபிஷேகா 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றபோது, ​​இலங்கை கீதம் மைதானம் முழுவதும் எதிரொலித்தது. ஆசிய தடகள சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள்...
செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை CIDயிடம் ஒப்படைப்பு .

Maash
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மாந்தை கிழக்கில் எரிபொருள் நிலையம் இல்லை மதுபான சாலை இருக்கின்றது – செ.திலகநாதன்

Maash
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களாக காணப்படுகின்றன எதிர்காலத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளமுடியும்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

 6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள அரசாங்கம்.

Maash
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளது. இதனை மீள செலுத்தும் சவாலை இந்த அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளவிருக்கிறது என்பது புரியவில்லை. இந்த சுமையும் மக்கள் மீதே...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

Maash
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.  உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை...
செய்திகள்பிரதான செய்திகள்

நாடளாவியரீதியிலான விசேட சுற்றிவளைப்பில் 241 பேர் கைது.. !

Maash
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த சந்தேகநபர்கள்...