Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

கல்முனையில் இலஞ்சம் பெற்ற இருவருக்கு, 14 நாள் விளக்கமறியல்..!

Maash
மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (22) செவ்வாய்க்கிழமை கல்முனையில் வைத்து இருவரையும் கைது செய்துள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய காரியாலயத்தில் பணிநீக்கம்...
செய்திகள்பிரதான செய்திகள்

தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் 05 மற்றும், 06 ஆம் திகதிகளில் விடுமுறை.

Maash
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வாக்கெடுப்பு...
செய்திகள்பிரதான செய்திகள்

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் .

Maash
ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை – பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனையை வழங்குவதைத்தவிர வேறுவழியில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...
செய்திகள்பிரதான செய்திகள்

பரிசுத்த பாப்பரசர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு..!

Maash
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கல்பிட்டி பிரதேசத்தில் கட்சி காரியாலயத் திறப்பு மற்றும் மக்கள் சந்திப்பை மேட்கொண்ட ரிசாட் MP

Maash
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேர்தல் பிரச்ச்சாரங்கள் நடந்துகொண்டு இருக்கும் இவ்வேளையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் தொகுதிகளுக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

பாப்பரசர் புகழுடலுக்கு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அஞ்சலி செலுத்தினார்.

Maash
பாப்பரசர் தனது 88ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை நித்திய இளைப்பாறுதல் அடைந்தார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்  புகழுடலுக்கு, இன்று (24) கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்  அஞ்சலி செலுத்தினார். பாப்பரசரின் புகழுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக...
செய்திகள்பிரதான செய்திகள்

டான் பிரியசாத் கொலைக்கு காரணமானவர்கள் யார்? போலீஸ் தகவல் .

Maash
 டான் பிரியசாத்தின் கொலை தொடர்பாக புலனாய்வுக் குழுக்கள் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. அதன்படி, தனிப்பட்ட தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்தக்...
செய்திகள்பிரதான செய்திகள்

74 வயது மூதாட்டி மீது 24வயது இளைஞன் பாலியல் தொல்லை – பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்.

Maash
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்று (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை...
செய்திகள்பிரதான செய்திகள்

உள்நாட்டு பால் நுகர்வை ஊக்குவிப்பதட்காக 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவும் மில்கோ நிறுவனம்.

Maash
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதையும் புதிய பால் பொருட்களை அணுகுவதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தொழில்முனைவோருடன் இணைந்து நாடு முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக மில்கோ தலைவர் ஜி.வி.எச். கோட்டாபய...
செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை..!

Maash
2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப்பொதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடலின் சொந்தக்காரரான தர்மராஜா கார்த்திகா, கொலை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...