Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

13 கிலோ ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒருவர் கைது .

Maash
கொட்டிகாவத்தை, நாகஹமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில்  13 கிலோ 372 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோ 580 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

க.பொத உயர்தர பரிட்சையில் சாதனை படைத்த இரட்டையர்கள் !

Maash
இன்றைய தினம் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இப் பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் வரலாற்றுச் சாதனை ஒன்றை இரட்டையர்கள் நிகழ்த்தியுள்ளார்கள். யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜமுனானந்தாவின் மகன்களான இரட்டையர்கள்...
அரசியல்கிளிநொச்சிசெய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாதவர்களுக்கு, வீடுகள் கட்டுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும்.

Maash
போரினால் வீடுகளை இழந்த மக்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாத ஏராளமானோர் உள்ளனர். “அவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்கு எங்கள் அரசாங்கம் ஆதரவளிக்கும். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Maash
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இணையக் குற்றவிசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்குமாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தன. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காகக்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வாக்காளர்கள்களுக்கு மே 6 ஆம் திகதி ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறை.

Maash
வரும் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைத்து...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி இல்லை . – ஜனாதிபதி .

Maash
கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

தன்னைதானே குத்தி குடும்பஸ்தர் மரணம்! – வவுனியாவில் சம்பவம் .

Maash
வவுனியா – போகஸ்வெவ பகுதியில் கண்ணாடி போத்தலால் தன்னைதானே குத்தி காயப்படுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வவுனியா – போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25)...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது .

Maash
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையதளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிடலாம் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நேற்றுவரை 25 வேட்பாளர்கள் கைது .

Maash
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல், நேற்று (24) ம் திகதி வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது . நேற்றைய முன்...
செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 27 வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

Maash
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான மேலும் 27 சொகுசு மற்றும் செயலிழந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கான விலைகள் கேள்வி அறிவிப்பு மூலம் கோரப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள், 1991, 2000, 2005, 2006, 2007, 2010,...