Author : Maash

https://vanninews.lk - 530 Posts - 0 Comments
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

கணவனின் கிட்னியை விற்று காதலனுடன் ஓடிப்போன மனைவி.!.

Maash
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்ரெயிலில், ஒரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்க கட்டாயப்படுத்தினார். இதற்கு நிதி நெருக்கடி மற்றும் மகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு போதுமான...
கிளிநொச்சிபிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு .

Maash
கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

24 மணிநேர கடவுச்சீட்டு அலுவலக சேவை ?

Maash
கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். குருணாகல்- கல்கமுவ பிரதேசத்தில்...
அறிவித்தல்கள்செய்திகள்தொழில்நூட்பம்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Maash
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும்!

Maash
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

1L எரிபொருள் 100 ரூபாய்க்கு, மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகிய அரசாங்கம் .

Maash
மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எரிபொருளுக்கு நியாயமான விலை கோரி மீனவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகினார். “ஒரு லிட்டர் எரிபொருளை 100 ரூபாய்க்கு வழங்குவதாக அரசாங்கம் ஏற்கனவே...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

அதிக போதை பாவனை, சிகிச்சை பலனின்றிஉயிரிழந்த இளைஞன்.

Maash
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார் . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் 2642.29 ஏக்கர் தனியார் காணிகள் முப்படை, மற்றும் பொலிசாரிடம்.

Maash
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash
குறித்த மாட்டுவண்டி பவனி நேற்றைய தினம் (2.2.2025) சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் (St. John’s College, Jaffna) பழைய மாணவர் ஒன்றுகூடலின் போது, 2010ஆம்...
பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நிதி ஒதுக்கீடு!

Maash
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக பெருந்தொகை நிதி ஒதுக்க முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன்...