Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் .

Maash
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை.

Maash
எதிர்வரும் 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய பொது உலகளவில் 100,000 பேரில் 3,340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச...
செய்திகள்பிரதான செய்திகள்

அமோகமாக வரவேற்கு மத்தியில் வியட்நாம் சென்றடைந்த ஜனாதிபதி.

Maash
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை  (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் வியட்நாம் சென்றடைந்தார். வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில்...
செய்திகள்பிரதான செய்திகள்

“எமது தரப்பில் யாரும் தெரிந்தே பொய் சொல்வதில்லை” என்பதை நான் பூரணமாக நம்புகிறேன் – ஜனாதிபதி .

Maash
அரசின் சில முக்கியஸ்தர்கள் பொய் கூறுவதாக சமூகத்தில் எழுந்துள்ள விமர்சனத்திற்கு தொலைக்காட்சி நேர்காணலில் பதில் அளிக்கும் போது, எமது உறுப்பினர்கள் தெரிந்து பொய் சொல்வதில்லை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார். தவறுதாலாக...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூரில் மீண்டும் பிரதமராகிறார் லோரன்ஸ் வோங்.

Maash
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது, ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது...
செய்திகள்பிரதான செய்திகள்

கிளப் வசந்த கொலைப் பிரதான சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

Maash
‘லொக்கு பெட்டி’ எனப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்ற பிரதான சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை 7:43 மணியளவில் இலங்கை அழைத்துவரப்பட்டார் , துபாயிலிருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிளப்...
செய்திகள்பிரதான செய்திகள்

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

Maash
போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார். கொஸ்கொட, நாற்சந்தி பகுதியைச் சேர்ந்த இருபத்தேழு...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் காணிகள் 3 மாதங்களுக்குள் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனம்.

Maash
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்று 28.03.2025 திகதியிட்ட 2430 இலக்கமிட்ட வர்த்தமானியில் (ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும்) காணி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மின் கட்டணத்தைக் கூட்டவோ, குறைக்கவோ அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

Maash
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் பொது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணம் எதிர்காலத்தில் கூடுமா? குறையுமா என்பதைக்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பிள்ளையான் சிறையில் இருப்பது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்- கருணா அம்மான் !

Maash
பிள்ளையான் சிறையில் இருப்பது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும், ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது?...