Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

மின் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் முயற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

Maash
எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கையொன்றை...
செய்திகள்பிரதான செய்திகள்

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு, பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு!

Maash
வெசாக் போயா தினமான நாளை (12) மற்றும் நாளை மறுநாள் (13) ஆகிய தினங்கள் சிறைச்சாலை கைதிகளை பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள்...
செய்திகள்பிரதான செய்திகள்

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash
ரிதிமாலியத்த, இக்கிரிய, யல்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த நபர் ஒருவரை வீட்டு உரிமையாளர் உலக்கையால் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர்...
செய்திகள்பிரதான செய்திகள்

சந்தையில் முட்டையின் விலையில் வீழ்ச்சி!

Maash
இலங்கையில் முட்டையின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நுகர்வோர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது . அதன் அடிப்படையில் பல பகுதிகளில் முட்டை ஒன்றின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....
செய்திகள்பிரதான செய்திகள்

மின்கட்டணத்தை 33% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முன்மொழிவு .

Maash
மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் உள்ள இலங்கை, மின்சாரத்திற்கான செலவு-பிரதிநிதித்துவ விலையை சமர்ப்பிக்கவும்...
செய்திகள்பிரதான செய்திகள்

பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 மில்லியன் இழப்பீடு.!

Maash
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து...
செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்க அரசாங்கம் அவதானம்.

Maash
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் முழுமையாக நீக்கவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக நீக்காது திருத்தங்களை கொண்டு வரவும்...
செய்திகள்பிரதான செய்திகள்

களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம்!

Maash
நேற்று சனிக்கிழமை (10) பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் . உயிரிழந்தவர் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண் எனவும், சுமார் 5 அடி...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையின் முதல் ஹஜ் குழு வழியனுப்பிவைப்பு .

Maash
இலங்கையிலிருந்து இன்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவை நோக்கி பயணமானது . இந்த குழுவை வழியனுப்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சவூதி...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கில் – ஒருவர் பலி.

Maash
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஓன்று மோதியதால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் இருந்து காலை 6.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் 07.30 மணியளவில் பளை பகுதியை...