Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

ஜூலை மாத அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்கில்.

Maash
அஸ்வெசும முதல் கட்ட கொடுப்பனவிற்கு தகுதி பெற்ற பயனாளர்களின் ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட...
செய்திகள்பிரதான செய்திகள்

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற போலிஸ் அதிகாரி கைது.

Maash
கொழும்பு – தெஹிவளை, நெதிமால பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அறையில் உறங்கிக்கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
செய்திகள்பிரதான செய்திகள்

பிரதமர் அலுவலக வாகன ஏல பாரிய முறைகேடு! ஜனாதிபதிக்கு பரந்த கடிதம்.

Maash
அண்மையில் நடைபெற்ற பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பிரபல மருத்துவ நிபுணர் ஒருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார். பிரபல மருத்துவ நிபுணரான காமினி ரணசிங்க என்பவர் இது தொடர்பில்...
பிரதான செய்திகள்

வட மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

Maash
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று தற்போது வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் யோ. ஜெயச்சந்திரன் இன்று(23) புதன்கிழமை குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்....
பிரதான செய்திகள்

காதலியின் கழுத்தை அறுத்து, தனது கழுத்தையும் அறுத்து மரணமான சம்பவம் அம்பாறையில் பதிவு.

Maash
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில்...
செய்திகள்பிரதான செய்திகள்

மாரவில துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் உயிரிழப்பு…!!!!

Maash
மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று (22) பதிவாகியுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துளதுடன், விசாரணையை மேற்கொல்வதாகவும் தெரிவித்தனர்....
செய்திகள்பிரதான செய்திகள்

தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி விமானநிலையத்தில் கைது.!!!

Maash
பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மலேசியாவுக்குத் தப்பிச்...
பிரதான செய்திகள்

பராட்டா, சுட்ட கோழி சாப்பிட்ட 18 பேர் வைத்தியசாலையில்…!!!!

Maash
உணவு ஒவ்வாமை காரணமாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட, 18 பேர் நேற்று(22) கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பெண்களும், 6 ஆண்களும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்....
செய்திகள்பிரதான செய்திகள்

அக்காவின் காதலனால் சீரழிந்த தங்கையின் வாழ்க்கை.

Maash
வீட்டில் தனியாக இருந்தபோது, 17 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த அக்காவின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்மீமன வலஹண்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபர் தனியார் நிறுவனத்தில்...
செய்திகள்பிரதான செய்திகள்

வயதானவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து கடிக்கும் குரங்கு கூட்டம், 6 பேர் படுகாயம்.

Maash
மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேச குடிமனை பகுதிக்குள் உள்நுழைந்த குரங்கு கூட்டம் பெண்கள் மீது கடித்ததில் ஒரே வாரத்தில் 6 பேர் படுகாய மடைந்துள்ளனர். வந்தாறுமூலை வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் பயிர்களை அழித்து சேதமாக்கி...