முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 77 சுதந்திர தின இஸ்லாமிய வழிபாட்டு நிகழ்வு.!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மத வழிபாட்டு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட...