Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Maash
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமை (16) பலாங்கொடை...
செய்திகள்பிரதான செய்திகள்

11 நெடுந்தூர சேவை, பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை . .!

Maash
நெடுந்தூர சேவைகள் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் நேற்ற (15) கினிகத்தேன பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன்-கண்டி பிரதான வீதியில்...
செய்திகள்பிரதான செய்திகள்

வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம்!

Maash
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள அரச வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம்ஒன்று இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் ஜின்னா...
செய்திகள்பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்டதுக்கு எதிராக 100 மில்லியன் இலப்பைக் கோரும் பிள்ளையான்.

Maash
குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

“அடிப்படைவாதிகளுக்கு மீண்டும் உயிர் கிடைத்துவிட்டது. வடக்கில் மாத்திரம் இடையூறு.

Maash
அடிப்படைவாதம் தலைதூக்குவதற்காக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் புத்த சாசனத்துக்கு எதிராகவே செயற்படுகிறார்கள்.“அடிப்படைவாதிகளுக்கு மீண்டும் உயிர் கிடைத்துவிட்டது. வடக்கு, யாழ்ப்பாணத்தில் மாத்திரமே இவ்வாறு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். அங்கேயே சமய அடிப்படைவாதம் போசிக்கப்படுகிறது. அதற்கு அரசாங்கத்தினரும் இடமளித்து...
செய்திகள்பிரதான செய்திகள்

யோஷித மற்றும் அவரது பாட்டி டெய்சி பெரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

Maash
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பெரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும், பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும்.

Maash
இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால்,பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் . உலகின் பல நாடுகளை போல இலங்கை  பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும்  ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணும் என...
செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு மரண தண்டனை.

Maash
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஆதித்ய படபெத்திகே இன்று வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டுள்ளார். 2018ஆம் ஆண்டில் பேருவளை கடலில் மீன்பிடி படகில் 179 கிலோ கிராம்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அரசாங்கம் பெரும்பான்மையை உருவாக்க முயற்சிக்கும் முன், சட்டத்தை கவனமாகப் படிக்க வேண்டும்.

Maash
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்குப் பொருந்தும் ஒரு சட்டம் இருப்பதாகவும், அரசாங்கம் பெரும்பான்மையை உருவாக்க முயற்சிக்கும் முன் அந்தச் சட்டத்தை கவனமாகப் படிக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
செய்திகள்பிரதான செய்திகள்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு.

Maash
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழ்...