Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வட, கிழக்கில் ஆளும் தரப்பு அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது – ஒன்றுகூடிய காட்சிகள்.

Maash
வட, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், அகில இலங்கை...
செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்கு அனுமதி..!

Maash
இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு நேற்றுக் (15) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 10ஆம் திகதி வரை அவ்விறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், கைத்தொழிலுக்காக அவசியமான அயடீன் அல்லாத...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்!

Maash
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் நட்டத்தை பதிவு செய்த மின்சார சபை..!

Maash
இலங்கை மின்சார சபை 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளதாக, சபை சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2024 மார்ச் காலாண்டில் 84.67...
செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – பத்து பெண்கள் இரு ஆண்கள் விடுதலை .

Maash
கடந்த 2019ஆம் ஆண்டு  நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று சட்டமா...
செய்திகள்பிரதான செய்திகள்

உயர் இரத்த அழுத்தத்தால் மூன்றில் ஒரு பெரியவர் பாதிப்பு .

Maash
இலங்கையில் மூன்றில் ஒரு பெரியவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்தக் குழுவில் பாதி பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதை அறிந்திருக்கவில்லை என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆரோக்கியமான...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அநுரவின் அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சவில்லை. – நாமல்

Maash
ஜனாதிபதியோ அல்லது ஜே.வி.பி.யோ எம்மை அச்சுறுத்தி அரசியல் தீர்மானமொன்றை எடுக்க வைக்க முடியும் என்று நினைத்தால் அதற்கு நாம் தயாராக இல்லை. அநுரவின் அச்சுறுத்தல்களுக்கு நான் அஞ்சவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறிய ஜனாதிபதி, மேலும் பலப்படுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முயட்சி .

Maash
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற அநுர குமார திசாநாயக்க, தற்போது அதனை மேலும் பலப்படுத்தி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு முயற்சிக்கிறார். அவ்வாறு பலவந்தமாக ஜனாதிபதியால் எதனையும்...
செய்திகள்பிரதான செய்திகள்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் காயம் !

Maash
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாக...
செய்திகள்பிரதான செய்திகள்

ரிஷாட் பதியுதீன் மற்றும் சவூதி அரேபிய தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Maash
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை, இன்றைய தினம் (16) கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்....