காதலியின் நிர்வாண படங்களை பகிர்ந்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பிக்கு.
தன்னுடைய காதலியின் (சட்டப்படி கணவரைக் கொண்ட) நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த துறவிக்கு இலகு வேலையுடன் கூறிய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு துறவிக்கே,...
