Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

பொருள், சேவைகளுக்கு ஏற்ப கட்டணம் அல்ல விலைகள் மாறுபடும், மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

Maash
விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்,  மின் கட்டணம் அல்லது வேறு எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கு செலவு ஏற்படும். இந்த செலவுகளின் அடிப்படையில் அவற்றின் கட்டணம் அல்லது விலைகள் மாறுபடும். ...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

அபாய எச்சரிக்கை! ஏழு மாவட்டங்களுக்கு.

Maash
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை (14) மாலை 04.00 மணி...
செய்திகள்பிரதான செய்திகள்

10 மணிநேர போராட்டம், வசமாக சிக்கிய மோசமான ஜோடி.

Maash
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில்...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும், இஸ்ரேல் எச்சரிக்கை..!

Maash
ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார், ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில்...
அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

வெளியான விசேட அறிவிப்பு..! மாணவர்களை பாடசாலை அனுப்ப வேண்டாம்.

Maash
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். டெங்கு, சிக்குன்குனியா அல்லது இன்ஃப்ளூயன்ஸா உள்ள...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்.!

Maash
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இந் நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்...
செய்திகள்பிரதான செய்திகள்

கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை..!

Maash
வென்னப்புவவில், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்து வேன் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவம், வென்னப்புவ பொலிஸ்...
உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இறுதி செல்ஃபி (Selfie)யுடன் துயர் தரும் பதிவு.

Maash
அஹமதாபாத் விமான விபத்தில் லண்டனில் புதிய வாழ்க்கையை தொடங்க இருந்த டாக்டர் தம்பதிகள் மூன்று பிள்ளைகள் என குடும்பத்துடன் உயிரிழந்தனர். இவர்கள் அண்மையில் சுற்றுலாப் பயணத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிக்...
செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Maash
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும்...
செய்திகள்பிரதான செய்திகள்

கணவன் மனைவி தகராறு, காருடன் தீ வைத்துக்கொண்ட கணவனால் முற்றாக எரிந்த கார்.

Maash
கொழும்பு – பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்டவர் 45 வயதுடைய ஒரு...