Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

220 கிலோ கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash
வடமராட்சி பொலிகண்டி மேற்கு கடற்கரையில் இன்று (15) அதிகாலை 220 கி.கி கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதி ஊடாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.

Maash
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
செய்திகள்பிரதான செய்திகள்

மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு.

Maash
மொரட்டுவையில் அடுக்குமாடி ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று ஹோட்டல் பணிபுரிந்த இளைஞன் மின் தூக்கியை பயன்படுத்தியுள்ளார். இதன்போது, மின் தூக்கி அமைப்பு செயலிழந்து அறுந்து...
சினிமாசெய்திகள்

படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ள பிரபல இந்திய நடிகர் மோகன்லால்!

Maash
பிரபல இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதனும் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ பாபனும் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர். பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட...
பிரதான செய்திகள்

சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு முரணான வன்முறை கலாசாரத்தில் நெதன்யாகு அரசாங்கம்.

Maash
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்துவருவது கண்டிக்கத் தக்கது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். அமைச்சர் சந்திரசேகர்

Maash
தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...
உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற வீரர்களின் இரத்தத்தை மன்னிக்க மாட்டார்கள்,

Maash
நாட்டு மக்களுக்கு இன்று 14.06.2025 ஈரானியத் தலைவர் ஆற்றிய உரை, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எனது அன்பான மற்றும் மாண்புமிக்க ஈரான் மக்களுக்கு வணக்கம். அன்பு தளபதிகள் மற்றும் அறிஞர்களின் வீரமரணம், நிச்சயமாக அனைவருக்கும்...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரான் போரை தொடங்கவில்லை, ஆனால் அதன் முடிவைத் தீர்மானிக்கும்.

Maash
ஈரானிய பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், தெஹ்ரான் நீண்டகால மோதலுக்குத் தயாராகி வருவதாகவும், அதன் தாக்குதல்களை அதிகரிக்கும் என்றும் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி,...
செய்திகள்பிரதான செய்திகள்மன்னார்

பள்ளி முனை மக்களின் காணிகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும்.

Maash
மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (14)...
செய்திகள்பிரதான செய்திகள்

எரிந்த நிலையில் பொலிஸ்சார்ஜன்ட் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

Maash
நீர்கொழும்பு போரதோட்டை(கம்மல் தொட்டை) கடற்கரையில் (14) காலை முச்சக்கர வண்டிக்குள், எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட்...