அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு…
அரச சேவையில் சம்பள கட்டமைப்பை திருத்தியமைப்பதன் மூலம் சம்பள திருத்தத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதன்படி, அரச சேவையில் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.15,750 அதிகரித்து ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை...