Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த வாகனம்மீது தாக்குதல்..!

Maash
மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு குழுவினர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நேற்று (16) இரவு நடத்தியதாகவும், வாகனத்திற்கு பலத்த சேதம் விளைவித்ததாகவும்,...
செய்திகள்பிரதான செய்திகள்

அதிக விலைக்கு மருந்து விற்பனை. – வைத்தியர் உட்பட இருவர் கைது!!!

Maash
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரின் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிண்ணியா நகர சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.

Maash
திருகோணமலை:- கிண்ணியா நகர சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் மஹ்தி அவர்களை தவிசாளராக தெரிவு செய்யப்படுள்ளார். மற்றும் பிரதி தவிசாளராக M.S.அப்துல்...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசனமானது..!

Maash
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால் சபைக்கான தவிசாளர், பிரதித்தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் நகர சபை ஆளும் தேசிய மக்கள் சக்தி வசம்.

Maash
புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஈரானை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள்.

Maash
ஈரானை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள். ஈரானின் ஏவுகணைகள் விழும்போது, மகிழ்ச்சியைக் காண்பிப்பவர்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். – இஸ்ரேலிய அமைச்சர் டிமார் பின் காபிர் –...
செய்திகள்பிரதான செய்திகள்

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா.

Maash
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு...
செய்திகள்பிரதான செய்திகள்

மொரட்டுவை எகொட பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்.

Maash
எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மொரட்டுவை எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் மீனவ...
செய்திகள்பிரதான செய்திகள்

சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும்.

Maash
சீனா முழுமையாக தலையிட்டு இஸ்ரேலின் பலம் வாய்ந்த அமெரிக்க வான் கட்டமைப்பை பதம் பார்க்க வேண்டும். அதன்பின் இஸ்ரேலால் வாலாட்ட முடியாது சீனா இதைச் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். நெடுந்தீவில் முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு.

Maash
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 59 வயதுடைய...