அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு 75 ஆண்டுகளாக இலங்கையில் இல்லாத VAT வரி…
மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின்...