போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்திய, இலங்கை தாயும் மகளும் இந்தியாவில் கைது.
இலங்கையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் சென்னை சென்ற தாயும், மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை...
