தமிழ் மொழி பதில் : ஆளும் தரப்பு mpக்கள் இனவாதம் பேசுவதாக அப்புஹாமி குற்றச்சாட்டு.
ஆளும் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் முகப்புத்தகத்தில் தமிழ் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24)...
