Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Maash
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், இன்று திங்கட்கிழமை (30) உத்தியோகபூர்வமாக தனது தவிசாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார். நிகழ்வின் ஆரம்பத்தில், மௌலவி ஆஷாத்தின் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச...
செய்திகள்பிரதான செய்திகள்

மீனின் கொம்பு வயிற்றுப் பகுதியில் குத்தியதில் மீனவர் மரணம்..!

Maash
மட்டக்களப்பு, வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மரணமடைந்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு வாழைச்சேனை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விடயம்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

கைதான 8 இந்திய மீனவர்களும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

Maash
தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இன்று விசேட பாராளுமன்ற அமர்வு..!

Maash
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின் 16ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகரால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு அமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டின் 44ஆம்...
செய்திகள்பிரதான செய்திகள்

ஊசிமூலம் போதை ஏற்றிய குடும்பஸ்தர் மரணம்..!

Maash
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு...
செய்திகள்பிரதான செய்திகள்

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் எதுவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை : அரசாங்கம்.

Maash
இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சமீபத்தில் தெரிவித்த கருத்தை நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார மறுத்துள்ளார். ஐ.நா. உயர் ஸ்தானிகர் ஆணையாளர்...
செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இராணுவத்தினரின் சடலங்கள்.! : தயாரத்ன தேரர்.

Maash
“யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மீளத் தோண்டுவதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள்கூட அங்கு இருக்கக்கூடும்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

2 நாற்களுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடிய 2 வயது குழந்தை கிணற்றில் விழுந்து மரணம்.!

Maash
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி, குரும்பைகட்டி, புலோலியில்...
செய்திகள்பிரதான செய்திகள்

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.”

Maash
சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி...
செய்திகள்பிரதான செய்திகள்

பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும்: ஜனாதிபதி.

Maash
பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் (27) பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை...