உயர் தரப் பரீட்சையில் திறமையான தேர்ச்சியை பெறுகின்ற மாணவர்களுக்கு வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பயில வாய்ப்பு.
இலங்கை கல்வி பொது தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் திறமையான தேர்ச்சியை பெறுகின்ற மாணவர்கள் , தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.குறித்த புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டத்தை...
