புத்தளம் தேர்தல் தொகுதி SLMC சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கு கௌரவ நிகழ்வு ஹகீம் தலைமையில்.
புத்தளம் தேர்தல் தொகுதியில் ,புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை ,கற்பிட்டி பிரதேச சபை வண்ணாத்திவில்லு பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 9 உறுப்பினர்களை...
