Author : Maash

https://vanninews.lk - 512 Posts - 0 Comments
செய்திகள்பிரதான செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தாயும் 5 வயது மகனும்.

Maash
சூரியவெவ, வீரியகம பகுதியில் வசிக்கும் ஒரு தாயும் அவரது ஐந்து வயது மகனும் நேற்று (05) மாலை அண்டை வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக சூரியவெவ காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்த...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அஸ்வெசும போன்ற திட்டங்கள் வந்தாலும் மக்கள் வறுமை கோட்டின் கீழ் அப்படியேதான் இருக்கின்றார்கள்.

Maash
அஸ்வெசும போன்ற திட்டங்கள் வந்தாலும் மக்கள் வறுமை கோட்டின் கீழ் அப்படியேதான் இருக்கின்றார்கள் என்று – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (05)...
செய்திகள்பிரதான செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்..!

Maash
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைநேற்று...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில்! அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு .

Maash
இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிராமிய வறுமை இந்த நாட்டிற்கு ஒரு...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் ! சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

Maash
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ரணில் மற்றும் அரச மருத்துவ சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

Maash
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று  புதன்கிழமை (5) கொழும்பு பிளவர் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்க மருத்துவ...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள்! 20 பயனாளர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு.

Maash
யாழ்.பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டமான மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறித்த...
அரசியல்செய்திகள்

1980 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி குறித்த உண்மைகள் எனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Maash
தேசிய சுதந்திரம் முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும். எந்த தரப்பினருடனும் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எவ்வித பேச்சு வார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்....
பிராந்திய செய்திமன்னார்முல்லைத்தீவு

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவு அமைக்க 60.5 மில்லியன் ரூபா அறிக்கை தயார்.!

Maash
முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் கரைதுறைப்பற்று பிரதேச சபை அதிகார பிரதேசம் மற்றும் மன்னார் நகர சபை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5...
செய்திகள்பிரதான செய்திகள்

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க ‘கல்வி பேரவை’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயார் . !

Maash
நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க ‘கல்வி பேரவை’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தின் மீகொடையில் உள்ள...