பேராதனைப் பல்கலைக்கழக ஊழியர்களின் வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிரன போராட்டம் இன்று . .!
ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கொடுப்பனவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைத்த வரவு செலவு திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் கொடுப்பனவுகள் இல்லாமல் ஆக்கப்பட்டது தொடர்பாகவும்...