6 மாதங்களில் 791 கிலோ ஐஸ் மற்றும் 366 கிலோ ஹெரோயின் போதைப்பொருள்கள் மீட்பு.
போதைப்பொருள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்கள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய 6 மாதங்களில் 366 கிலோ கிராம் ஹெரோயின், 4796 கிலோ கிராம் கஞ்சா, 791 கிலோ கிராம்...
