சட்டவிரோதமாக கழுதைகளை கடத்திய இருவரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக 6 கழுதைகளை ஏற்றிச் சென்ற இரண்டு லொறிகளை கைப்பற்றி சாரதிகளை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். நுரைச்சோலை பொலிஸார் நேற்று புதன்கிழமை (26) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் நரக்கல்லி பகுதியில் வைத்து...