Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு ! வவுனியா மாணவனின் சாதனை !

Maash
இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு நடைபெற்றது. வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது. பாடசாலை மட்டத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தற்போது...
பிராந்திய செய்திமுல்லைத்தீவு

முல்லைதீவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

Maash
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் இன்று செவ்வாய்க்கிழமை (11) செலுத்தப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய நான்கு உள்ளூராட்சிசபைகளிலும் இலங்கைத்...
செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அஸ்வெசும திட்டத்தில் வசதி படைத்தவர்கள் ! , வறுமை நிலையிலுள்ள பலர் உள்வாங்கப்படவில்லை .

Maash
அஸ்வெசும திட்டத்தில் வசதி படைத்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அஸ்வெசும தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டச் செயலர்கள், அனைத்துப்...
செய்திகள்பிரதான செய்திகள்

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறைக்கு அமைச்சரவை அனுமதி .

Maash
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள்...
பிரதான செய்திகள்

சஜித் – ரணில் கொழும்பில் இணைவு! மேயர் வேட்பாளராக எரான் விக்ரமரத்ன முன்மொழிவு .

Maash
இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டுக் குழுவை முன்வைப்பது தொடர்பாக நேற்று (10) பிற்பகல் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றதாகத்...
செய்திகள்பிரதான செய்திகள்

நல்லதண்ணி பாடசாலை மாணவி அதிக மாத்திரை விழுங்கி உயிரிழப்பு ..!

Maash
நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரை விழுங்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள...
செய்திகள்பிரதான செய்திகள்

கத்தியை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் வைத்தியர் .! சபையில் சஜித்.

Maash
அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த வெளியாள் ஒருவர் கத்தியை காண்பித்து...
செய்திகள்பிரதான செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் இன்று நியமனம் . .!

Maash
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ. கே....
அரசியல்பிரதான செய்திகள்

சிறையில் இருந்த மேர்வின் சில்வா வைத்தியசாலையில்! கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

Maash
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது மஹர சிறையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேர்வின் சில்வாவுக்கு கூடுதல் வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தான்...
பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

இடமாற்றத்தில் சென்ற யாழ். தலைமை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரியின் மகனை கைது செய்யுமாறு உத்தரவு .

Maash
கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி, தண்டனை இடமாற்றத்தில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,...