Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
செய்திகள்

நாளை 8 மணி முதல் வேலைநிறுத்தம் – வைத்தியர்கள் அறிவிப்பு

Maash
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. அதன்படி,...
பிரதான செய்திகள்

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுளுக்கு ‘1924’ என்ற இலக்கத்தின் ஊடாக தீர்வு !

Maash
அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை ‘1924’ என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண (Jayantha Wijayaratna) தெரிவித்துள்ளார்....
செய்திகள்பிரதான செய்திகள்

இந்த ரமலானில் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு, 50 தொன் பேரீச்சம்பழங்கள் விநியோகம்.

Maash
சவூதி அரசாங்கத்தினால் ரமழான் நோன்பிற்காக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 தொன் பேரீச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. புத்தசாசன, சமய...
அரசியல்பிரதான செய்திகள்

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்க முடிவு .

Maash
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச் சின்னத்தில் தனித்துக் களம் இறங்கவுள்ளது என்று கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் உள்ள...
பிரதான செய்திகள்

18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் போலீஸ் கான்ஸ்டபுள் கைது .

Maash
18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கிராண்ட்பாஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ☀️...
செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை அபிவிருத்தி வாய்ப்பை மேற்கொள்ள தயாராக உள்ள அதானி! தகவல் இல்லாத நிலையில் விலக முடிவு!

Maash
484 மெகாவோவாட் காற்றாலைப் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தினால், முன்னர் வழங்கப்பட்ட ஒப்புதல்களின்படி செயல்படத் தயாராக இருப்பதாக, அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட், இலங்கையின் எரிசக்தி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது....
செய்திகள்பிரதான செய்திகள்

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் – சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் .

Maash
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணராக பயிற்சி பெற்று வரும் பெண் வைத்தியர் ஒருவர், நேற்று இரவு (11) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை...
உலகச் செய்திகள்செய்திகள்

எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி!

Maash
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார் அதன் தலைவர் எலான் மஸ்க். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) நேற்று (மார்ச் 10) ஒரே நாளில்...
செய்திகள்பிரதான செய்திகள்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் வைப்பில் . .!

Maash
மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நாளைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனநிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக 12 பில்லியனுக்கும் அதிகமான தொகை பயனாளர்களின்...
சினிமாசெய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ் இலங்கை வருகை..!

Maash
இன்று பிற்பகல் அவர் இலங்கை வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார். வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பிரபல்...