Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
அரசியல்

ஶ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகிய பசில் .

Maash
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது ஶ்ரீல்ஙகா பொதுஜன பெரமுனவின்  அரசியல் நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக தெரிவித்துள்ளார். இதனால், கட்சியின் ஒழுங்கமைப்பு செயல்பாடுகளை, தேசிய அமைப்பாளர் நாமல்...
பிரதான செய்திகள்

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை அறிக்கை .

Maash
2025 ஆம் ஆண்டில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  குறித்த அறிக்கையில், முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும்...
அரசியல்

முன்னாள் சபாநாயகர் -எரிபொருளுக்கு ரூ. 33 மில்லியன் செலவு !

Maash
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகப்படியான எரிபொருளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...
பிரதான செய்திகள்

தேசபந்துவின் ரிட் மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 17 ம் திகதி அறிவிப்பு .

Maash
மாத்தறை நீதிமன்றத்தால் தன்னைக் கைது செய்யப் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யக் கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனுவின் பரிசீலனை நிறைவுக்கு வந்துள்ளது.  அதன்படி, குறித்த மனுவின்...
செய்திகள்பிரதான செய்திகள்

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம்- திருடிய வைத்தியரின் தொலைபேசியால் சிக்கிய சந்தேகநபர் .

Maash
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  சந்தேகநபர் கிரிபண்டலாகே...
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

2025-ஆம் ஆண்டு ஆசியாவின் 10 மிகப்பெரிய பணக்காரர்கள் – முதலிடத்தில் இந்தியர்!

Maash
ஆசியா, உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாக திகழ்கிறது. சிறந்த நகரங்கள், முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையால் இந்த கண்டம் பல பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில்...
அரசியல்செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும்;- நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் .

Maash
இஸ்லாமிய விவாகம், விவாகரத்துச் சட்டம் தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் தெரிவித்த கூற்றுக்களை வாபஸ் பெற வேண்டும் அத்துடன் அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும் எனவும் திகாமடுல்ல...
அரசியல்செய்திகள்

முன்னாள் ஆட்சியாளர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை.

Maash
முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டதைப் போன்று பிறிதொரு முக்கிய பட்டியலொன்றும் தற்போது தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
அரசியல்பிரதான செய்திகள்

பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையில் பேசுவது தமிழர் பண்பாடல்ல. அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியது.

Maash
பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியன. பதவிக்கான கௌரவத்தை அவர் பாதுகாத்துக் கொண்டு முறையற்ற வகையில்  பேசுவதை தவிர்த்துக் கொள்ள...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்…

Maash
தரவு கட்டமைப்பு முகவர் நிலையத்தை ஸ்தாபித்தால் தரவுகள் வெளிநாடுகளுக்கு  வழங்கப்படும் என்று கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டியவர்களே அது தவறு என்று தற்போது குறிப்பிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது. அரச...