Author : Maash

https://vanninews.lk - 1669 Posts - 0 Comments
அரசியல்பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் ? தீர்மானம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க.

Maash
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய மாநகரசபைகளுக்கான மேயர் வேட்பாளர்கள் யார் என்பதை 19 அல்லது 20ஆம் திகதி அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அடுத்த...
அரசியல்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி பதவி விலகி, மீண்டும் பொது ஜன பெரமுனவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

Maash
தேசிய மக்கள் சக்தி அரசு பதவி விலகி, மீண்டும் பொது ஜன பெரமுனவுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்....
உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அதிக எடைகொண்ட வளர்ப்பு தாய், தனது மகன் மேல் அமர்ந்ததால் உயிரிழப்பு !

Maash
அமெரிக்காவில் அதிக எடைகொண்ட வளர்ப்பு தாய், தனது மகன் மேல் அமர்ந்ததால் உயிரிழந்த சம்பவத்தில் சிறை தண்டனை பெற்றுள்ளார். வளர்ப்பு மகன்இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த ஜெனிஃபர் லீ வில்சன் (48) என்ற பெண், டகோடா...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்- பெண்களுக்கான சுரண்டல்கள முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்”

Maash
வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் பௌர்ணமி நாள் செயற்பாட்டுத் தொடர்ச்சியில், பெண்களுக்கு எதிரான அனைத்துச் சுரண்டல்களையும் முடிவுக்கு கொண்டுவர “மௌனத்தைக் கலைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று வியாழக்கிழமை (13) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது....
செய்திகள்பிரதான செய்திகள்

AI தொழில்நுட்பத்தால் ஆபத்தில் இலங்கை சிறுமிகள் ! தகாத முறையில் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் . .!

Maash
இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள்...
அரசியல்கிளிநொச்சிபிராந்திய செய்தி

கிளிநொச்சி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

Maash
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்று (13) கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை சந்தித்து கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்...
செய்திகள்பிரதான செய்திகள்

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொலை!

Maash
பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளாா். தலகஹா, அக்மீமன பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்....
செய்திகள்பிரதான செய்திகள்

உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடம்!

Maash
உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு மிகவும் பொருத்தமான 10 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் முன்னணி வணிக இதழான சி.என் டிராவலர் பத்திரிகையானது   இத் தரவரிசையை வெளியிட்டுள்ளது.  இதன்படி ஒவ்வொரு நாட்டின் கலாசாரம், கல்வித்...
அரசியல்பிரதான செய்திகள்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள கல்முனை, தெஹியத்தகண்டிய சபைகளுக்குத் தேர்தல் நடைபெறாது . .!

Maash
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள தெஹியத்தகண்டிய பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகிய இரு சபைகளுக்கும் தேர்தல் நடைபெறாது என திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட...
அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash
வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 அக்டோபர் 01 மற்றும் 2025 பிப்ரவரி 01 ஆகிய திகதிகளில்...