1980 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி குறித்த உண்மைகள் எனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தேசிய சுதந்திரம் முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும். எந்த தரப்பினருடனும் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை எவ்வித பேச்சு வார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்....