Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

மன்னாரில் 2,000 கடலட்டைகள் உயிருடன் மீட்பு!

Editor
மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று (03) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 2,000 மேற்பட்ட...
பிரதான செய்திகள்

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் காலமானார்!

Editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், அரசியல் அதிகார சபை உறுப்பினருமான மொஹம்மட் பாயிஸ் காலமானார்....
பிரதான செய்திகள்

மூத்த கலைஞரும், ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் காலமானார்!

Editor
மூத்த கலைஞரும் ஒலிபரப்பாளருமான விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான் எழுதிய ‘லண்டனிலிருந்து விமல்’ என்ற நூலை...
பிரதான செய்திகள்

காணி உறுதிப்பத்திரம் இல்லாத 15,000 பேருக்கு விரைவில் காணி உறுதிப்பத்திரங்கள்!

Editor
மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும் 15,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் விளையாட்டு,...
பிரதான செய்திகள்

நீர்க்கட்டணமும் அதிகரிக்கிறது!

Editor
நீர் கட்டணம் 50% அதிகரிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (2) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது....
பிரதான செய்திகள்

மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுகிறது – அரசாங்கத்தை குற்றம்சாட்டும் சஜித்!

Editor
விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என்றும், எனவே தனியார் துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அவசர கொள்வனவு எனும் பெயரில் டெண்டர் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும் என்றும்,...
பிரதான செய்திகள்

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களை சந்தித்த இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Editor
நியூசிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அந்தநாட்டு முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern) மற்றும் ஹெலன் கிளார்க் (Helen Clark) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில்,அரசியலில்...
பிரதான செய்திகள்

மன்னார் சோதனைச் சாவடிக்கு அருகிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

Editor
மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கரை...
பிரதான செய்திகள்

ரிஷாட் பதியுதீனுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு விதிப்பு!

Editor
வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ரிஷாட்...
பிரதான செய்திகள்

தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை என்கிறார் காமினி லொக்குகே! 

Editor
தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும் என்பதோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன...