11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை!
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய இவ்வமைப்புகளின்...
