வவுனியாவில் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த தங்க நகைகள் கொள்ளை!
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (21) பிற்பகல் இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள்...
