Author : Editor

922 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

14 பேரை காவுகொண்ட பதுளை – பசறை பேருந்து விபத்தில் கைதான சாரதி பிணையில் விடுதலை!

Editor
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி, பதுளை – பசறை 13ஆம் கட்டையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் கைதான சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பசறை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (22)...
பிரதான செய்திகள்

போர்ட் சிட்டியில் முதலீடு செய்வதற்காக கட்டார், ஓமான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

Editor
போர்ட் சிட்டி கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டுகாக, கட்டார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக மதிப்பீடுகளை மேற்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது....
பிரதான செய்திகள்

மத்திய வங்கி மக்களை ஏமாற்றிவிட்டதா?

Editor
தற்போது இலங்கை மத்திய வங்கி வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் சந்தையில் உண்மையான பரிமாற்ற வீதத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை lankatruth.com வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. வணிக வங்கி...
பிரதான செய்திகள்

நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தோற்றளர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ்?

Editor
தற்பொழுது நாட்டில் வங்கிகளிலிருந்து அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு, பெரும்பாலும் இங்கிலாந்தில் பரவும் கொரோனா வைரஸுக்கு இணையான வைரஸ் தொற்றியிருக்கக்கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு...
பிரதான செய்திகள்

‘காத்தான்குடிப் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

Editor
இவ்வருட அபிவிருத்தியில் காத்தான்குடிப் பாடசாலைகள் முற்றாகப் பறக்கணிப்பட்டுள்ளமை கவலையைத் தருகின்றது. இது நிவர்த்திக்கப்பட வேண்டும். இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்...
பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

Editor
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது சம்மேளனம் இன்று (22)  விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்...
பிரதான செய்திகள்

‘தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

Editor
பிரிவினைவாத மற்றும் தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென, பாதுகாப்பு  செயலாளர் ஓய்வுப்பெற்ற  ​ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்துள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர்,...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு!

Editor
முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட கமலநாதன் விகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  புதிய தவிசாளர் தெரிவு உள்ளுராட்சி ஆணையாளர் பட்ரிக் நிறஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது. வாக்கெடுப்பில்...
பிரதான செய்திகள்

ஹரினுக்கு CID அழைப்பாணை!

Editor
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதன​டிப்படையில், நாளைதினம் அவர், CID க்கு செல்லவேண்டும்....
பிரதான செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்க் (Wei Fenghe), எதிர்வரும் 27ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர், எதிர்வரும் 29ஆம்...