பண்டிகை காலத்தையொட்டி பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!
பண்டிகை காலத்தில் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றமை, விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினர்...
