Author : Editor

922 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றரிக்கை இன்று!

Editor
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை...
பிரதான செய்திகள்

நிறைக்கமைய முட்டையை விற்பனை செய்ய வர்த்தமானி வெளியீடு!

Editor
இன்று (20) முதல் நிறைக்கு அமைய முட்டைகளின் அதிகபட்ச சில்லறையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபா எனவும்,...
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...
பிரதான செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பணிகளை முடக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!-ஜனாதிபதி-

Editor
உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவிக்குமாறு கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி...
பிரதான செய்திகள்

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றில்!

Editor
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்...
பிரதான செய்திகள்

இலங்கையில் மலேரியா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!

Editor
இந்த நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா நோய்க் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் இருந்து மலேரியா பரவும் அபாயம் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர்...
பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாது!

Editor
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை...
பிரதான செய்திகள்

பால் மாவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

Editor
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் இணக்கம்...
பிரதான செய்திகள்

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Editor
எதிர்வரும் 20ம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் என்ற இலக்கை எட்ட முடியும் என நம்புவதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக...
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...