சந்தையில் மரக்கறிகளின் நுகர்வு 40% அதிகரிப்பு!
காய்கறி நுகர்வு சுமார் 40% அதிகரித்துள்ளது. காய்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ளதாலும், சில்லறை சந்தையில் விலை ஸ்திரமாக உள்ளதால் நுகர்வு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிகின்றனர் சில வருடங்களுக்கு பின்னர் மரக்கறிகளின் மொத்த...
