போதைப்பொருள் விற்பனை செய்த அமெரிக்க வைத்தியர் ரஷ்யாவில் கைது!
ரஷ்யாவில் போதைப்பொருள் விற்பனை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதையும் மீறி விற்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இந் நிலையில், மைக்கேல் டிராவிஸ் என்ற அமெரிக்க மருத்துவர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு...
